2025 மே 17, சனிக்கிழமை

சன்னியின் DubsMash

George   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் தற்போது டப்ஸ்மாஷ் என்ற கடலில் ஐக்கியமாகியுள்ளார். நவீன அலைபேசிகள் மனிதர்களின் மூன்றாவது கையாக மாறியுள்ள நிலையில், பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் என்று அனனவரும் கலக்கிக்கொண்டிருக்க, டப்ஸ்மாஷ், எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

திரையுலக பிரபலங்கள் முதல் சாதாரண மக்களையும், இந்த டப்ஸ்மாஷ் விட்டுவைக்கவில்லை. தற்போது அனைவரும் டப்ஸ்மாஷில் அதகளப்படுத்திக்கொண்டிருக்க, புதுவரவாக அதில் இணைந்திருப்பவர் பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.

டப்ஸ்மாஷில், தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் ஒன்றன்பின் ஒன்றாக, சன்னி லியோன் பதிவேற்றியுள்ளார். ஆத்துடன் தனது டப்ஸ்மாஷ் வேட்டை தொடரும் என்றும் சன்னி லியோன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .