Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 18 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு One Galle Face Mall PVR திரையரங்கில் நடைபெற்ற GoodDay படத்தின் சிறப்பு திரையிடல் மாலை உண்மையிலேயே மறக்கமுடியாத தருணமாக அமைந்தது என பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி ஊடகங்கள், தமிழ் & சிங்களக் கலைஞர்கள், மற்றும் பிரபல ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
GOOD DAY படம் இலங்கையின் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்கில் கண்டிப்பாக பார்த்து மகிழுங்கள். அனைத்து குடும்பத்தினரும் ரசிக்கக்கூடிய அர்த்தமுள்ள படம்
4 hours ago
4 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
19 Jul 2025