2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அஜித்துக்கு பத்மபூஷன் விருது

Freelancer   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார்.

இதையடுத்து அவரை கௌரவிக்குமு வகையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவரால் அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கி இருக்கிறார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .