Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஆடை’ திரைப்படத்துக்குப் பின்னர் ‘அதோ அந்த பறவைபோல’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபால். தற்போது ஐதரபாத்தில் இருக்கும் இவர் ஹிந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸின் ரீ-மேக்கில் நடிக்கிறார்.
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக உள்ள இவர், தொடர்ச்சியாக பல்வேறு படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
அதிலும் யோகாவில் அசத்தும் அமலாபால், கடந்த சில தினங்களாக துணியின் உதவியோடு அந்தரத்தில் தொங்கியபடி, தலைகீழாக தொங்கியபடி வித்தியாசமான யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார். இவரின் இந்த யோகா புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
20 minute ago
26 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
50 minute ago