R.Tharaniya / 2025 மே 26 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் ரூ.700 கோடி என்றும் இதில் அல்லு அர்ஜுன் சம்பளம் ரூ.300 கோடி என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் ஒரு டைம் டிராவல் கதையை அம்சமாக கொண்டது என்றும், இதற்காக அமெரிக்காவில் விஷுவல் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் என மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
தற்போது கூடுதலாக, ‘கிங்டம்’ திரைப்படத்தில் நடித்த பாக்யஸ்ரீ இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கு மேல் ஒரு ஹொலிவுட் நடிகையும் இதில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago