2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆடை துறந்த அமலா பாதையை மாற்றினார்

Editorial   / 2020 ஜூலை 16 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்த அமலாபால், ஆடை படத்தின் தோல்விக்கு பின், கதை மட்டுமின்றி, வணிக ரீதியாகவும், யோசிக்கத் ஆரம்பித்துள்ளார்.

இவர் நடித்த, அதோ அந்த பறவை போல படம், வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இதனிடையே, தன் பார்வையை மாற்றிஉள்ளார். 

விளம்பர படங்களில் நடிப்பதில், அமலாபால் ஆர்வம் காட்டத் துவங்கிஉள்ளார். சமீபத்தில், கைக்கடிகாரம் விளம்பரத்தில் நடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X