2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆடையை மாற்றிய சமந்தா

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையான சமந்தா, திருமணத்துக்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள திரைபடங்களில் நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் “96” ரீமேக் திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கொரோனா ஊரடங்கு காலங்களில் அவ்வப்போது சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகின்றார் சமந்தா, சில நாட்களுக்கு முன்காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார்.

தற்போது சமந்தா ஒரு வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். உடையை மாற்றி போட்டுவிட்டதாக ஒரு நகைச்சுவையானவீடீயோவை அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X