Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தற்போது வீரன் படதிதில் நடித்துள்ளார். இந்தப்படம் வெயியாவதற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து பீடீ ஸார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் .ஆதி இந்நிலையில் புதிய படம் ஒன்றை தயாரித்து இயக்குகிறார். இந்தப்படத்தில் வழக்கம் போல் அவரே கதாநாயகநாக நடிக்கிறார். அதற்கு ஜோடியாக நட்பே துணை படத்தில் நடித்த அனகா நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. விறைவில் இதை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
15 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
2 hours ago