Freelancer / 2023 ஒக்டோபர் 13 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத நடிகை வேதிகா. காளை, முனி, பரதேசி, போன்ற படங்களின் மூலம் திறமையான நடிகை என்று பெயர் பெற்றவர்.
கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
தமிழில் பிரபு தேவாவுடன் `பேட்ட ராப்' மற்றும் கதையின் நாயகியாக `மஹால்' ஆகிய படங்களில் நடிக்கிறார்.
தெலுங்கு வெப் தொடரிலும் நடிக்கிறார். அனைத்து மொழிகளிலும் ஆறு படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். பான் இந்தியா சீசனில் மீண்டும் உள்நுழையவுள்ளார்.

43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago