Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை லட்சுமி மஞ்சு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது வீட்டில் உள்ள, மாமரத்தில் ஏறி, ஒரு கிளையில் அமர்கிறார்.
மரத்தில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றை பறிக்கும் லட்சுமி கீழே நிற்கும் மகளுக்கு கொடுக்கிறார்.
இதையடுத்து, இந்த லாக்டவுன் ஒவ்வொருத்தரையும் எப்படி மாத்திடுச்சு பாருங்களேன் என்று ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
51 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago