2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இளசுகளை கிக்கேற்றும் பிக்பாஸ் பிரபலம்!

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரானா நோய் பரவலுக்கு மத்தியிலும் இப்பொழுது பிக் பாஸின் அடுத்த சீசன் வெகு விரைவிலேயே ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார். 

"தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் "மிளிர் "என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களை பெற்ற ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது அந்தப் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் அன்புடன் திரைப்படங்களிலும் வெற்றிகரமாக நடித்து கொண்டிருக்கிறார். 

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது மேலும் கவர்ச்சி பொங்க சில வித்தியாசமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X