Mayu / 2024 மார்ச் 19 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை கிரண் ரதோட் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது சினிமாவை குறித்தும் தனது காதல் குறித்தும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது சினிமாவிலிருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக நான் காதலித்து வந்தேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்து நடைமுடைந்து போனதால் தான் நான் சினிமாவில் ஆர்வத்தைச் செலுத்த முடியாமல் கவனத்தைச் செலுத்த முடியாமல் வெளியேறி வாய்ப்பை இழந்துவிட்டேன் என கூறியிருக்கிறார். நான் என் காதலனைச் சித்திரவதை செய்தேன்.

ஒருமுறை அவன் என் கன்னத்தில் அறைந்ததால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை எப்படி அடிக்கலாம் என்று எண்ணம் என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருமுறை அவன் என்னைப் பார்க்க வேண்டும் என எனவும் நேரில் வருமாறு இரவில் அழைத்தான். அப்போது நான் சென்று அவனின் ஆடைகளைக் கிழித்து என்னை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டுக் கொந்தளித்தேன். மேலும் அவனை ஆடையில்லாமல் அங்கிருந்து ஓட விட்டதாக கிரண் ரதோட் கூறி அதிர வைத்துள்ளார
47 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
9 hours ago