Editorial / 2023 ஜூன் 07 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் நடிகை சன்னி லியோன் மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார்.
சம்மர் விடுமுறையை பீச்சில் கொண்டாடி வரும் சன்னி லியோன் பழையபடி படு ஆபாசமாக போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக பாலிவுட், கோலிவுட் படங்களில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த இந்தி படமான கென்னடி கேன்ஸ் திருவிழாவில் திரையிடப்பட்டு 7 நிமிடங்கள் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்றது.

04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025