2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஒஸ்கார் வென்ற நடிகர் லீ சன் மர்மமாக உயிரிழப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

"பாராசைட்" (Parasite) திரைப்படத்துக்காக ஒஸ்கார் விருது பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தென் கொரிய பொலிசார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

48 வயதான இவர் மத்திய சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் காரில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லீ சன்-கியூன் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் , ஆனால் அவர் ஒரு குறிப்பை எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X