2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காதலியை கரம்பிடித்தார் பென்னி தயால்

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்னணி பாடகர் பென்னி தயால், தனது காதலியான நடிகை கெத்தரின் தங்கத்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தில் நடித்தவர் கெத்தரின் தங்கம்.

பெங்களுரில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் இசையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வந்து திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்வு விரைவில் கேரளாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X