Mayu / 2024 பெப்ரவரி 12 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் ஏராளம்.

மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய அந்த திரைப்படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது.
ஆனாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றார்கள். இதற்குக் காரணம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் அழகான கவர்ச்சியும் தூக்கலான புகைப்படங்கள்தான்.
இந்நிலையில் சமூக வளைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


6 minute ago
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
2 hours ago