2025 மே 12, திங்கட்கிழமை

கருப்பன் வாய்ப்பு கிடைத்தது இப்படிதான்

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் திரைப்படம் தேனியில் நடக்கும் கிராமத்து கதையாக இருந்தபோதும் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்குத்தான் முதலில் சென்றது.

ஆனால் ​கோல்சீட் பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை. அதையடுத்து ஆண்டவன் கட்டளையில் விஜயசேதுபதியுடன் நடித்த ரித்திகா சிங்கை கேட்டனர். அவரும் வேறு படத்தில் கமிட்டாகி விட்டதாக சொன்ன பிறகுதான் லட்சுமிமேனனுக்கு சென்றது.  

அதேசமயம், றெக்க திரைப்படத்தில் அவர் வெயிட் போட்டிருந்ததைப்பார்த்து, இரண்டு மனதாக இருந்தனர். ஆனால் அவரை போட்டோசெஷனுக்கு அழைத்தபோது அனைவருக்கும் ஆச்சர்யத்தைக்கொடுக்கும் வகையில், வெயிட் குறைத்து ஸ்லிம்மாக காட்சி கொடுத்திருக்கிறார் லட்சுமிமேனன்.

அதோடு, 5 கிலோ வெயிட் குறைச்சிட்டேன். இன்னும்கூட குறைக்க தயாராக இருக்கேன் என்றாராம் அவர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X