2025 நவம்பர் 05, புதன்கிழமை

கவனத்தை ஈர்த்த தமன்னா

Freelancer   / 2023 நவம்பர் 03 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “தமன்னா” 

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருவது வழக்கம் அந்தவகையில் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

 இந்நிலையில் தற்போது மாடர்ன் சேலைக்கு தகுந்த பேஷியன் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X