George / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட்டின் பிரபல நடிகையான பிரியாங்கா சோப்ராவின் சகோதரி ப்ரினீத்தி சோப்ராவை பார்த்து கேலி செய்தவர்கள் தங்களது கருத்துக்களை வாபஸ் வாங்கி வருகிறார்கள்.
ப்ரினீத்தி சோப்ரா, சரியான உடல்வாகு இல்லாத நடிகை என்று பொலிவூட் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கிண்டலடிக்கபட்டு வந்த நிலையில், தற்போது அவரது கச்சிதமான உடல் வாகைப் பார்த்த அனைவரும் வாயடைத்து போயுள்ளனர்.
பொலிவூட்டில் ஹீரோக்களைப் போலவே ஹீரோயின்களும் பல வருடங்கள் கோலோச்சி வருவதற்கு அவர்களின் மெலிதான, கவரச்சியான உடல் அமைப்பே காரணம்.
குண்டான நடிகைகளுக்கு பொலிவூட்டில் ரசிகர்கள் வட்டம் மிக குறைவே, நாளடைவில் அவர்கள் மார்க்கெட் இழந்து தவிக்க வேண்டியது தான.
இந்த சிக்கலில் இருந்து தான் தப்பிக்க வேண்டும், சகோதரி பிரியங்கா போல, தானும் ஜொலிக்க வேண்டும் என எண்ணிய ப்ரினீதி, கடுமையாக பயிற்சி செய்து தற்போது கவர்ச்சியான உடலமைப்புக்கு மாறியுள்ளார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025