Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
உலககோப்பை அறிமுகம் செய்த தீபிகா படுகோன், ஷாருக்கான் உள்ளிட்ட பலர் இந்த போட்டியை நேரில் ரசித்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி உலகக்கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நாட்டில் உள்ள மைதானத்தில் கண்டு ரசித்தார்.
இந்த போட்டியை அவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .