Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜூன் 08 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வேலாயுதம், யாரடி நீ மோகினி, அப்புக்குட்டி, வெண்ணிலா கபடிக்குழு உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன்.
திரைப்படங்களில் நடிக்கும்போது ஸ்லிம் ஆக இருந்த சரண்யாமோகன், குழந்தை பெற்றவுடன் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியதை சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.
இந்நிலையில், தனது குண்டு உடல் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தக்க பதிலடி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
“நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிவு செய்துள்ளார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago