George / 2016 ஜூன் 01 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூர்யா பளார் என்று தன் கன்னத்தில் அறைந்ததாக செய்யப்பட் முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சூர்யாவின் தந்தை சிவகுமார், தனது வழக்கறிஞருடன் குறித்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசத்துக்கு வந்ததையடுத்து பிரேம் குமார் என்ற இளைஞன், தனது முறைப்பாடை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளாராம்.
பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் கன்னத்தில் நடிகர் சூர்யா பளார் என்று அறைந்ததாக கூறப்படும் சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அப்படி என்னதா நடந்துச்சு..
இளைஞனின் கன்னத்தில் பளார் விட்டாரா சூர்யா?
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago