Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 மார்ச் 05 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சன்னி லியோன், சமீபத்தில் திரைப் பிரபலங்களை இணையத்தில் விமர்சனம் செய்பவர்களைப் பற்றிப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.
அவரது கருத்து சக நடிகைகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
இணையத்தில் நம்மை ட்ரோல் செய்பவர்களை முதலில் படிக்கவும் கூடாது, அதைத் தடுக்கவும் கூடாது. அதைப் படிப்பதால் தவறு செய்யும் நபரை நாமே ஊக்கப்படுத்துவது போலாகும்.
அவர்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் அல்ல. நமக்குச் சமைத்துக் கொடுப்பவர்களோ, நம் குழந்தைக்கு டைபர் மாட்டி விடுபவர்களோ அல்ல. அதனால் அவர்கள் செய்வதை அப்படியே விட்டு விடுங்கள் என்று பேசியிருக்கிறார்.
சன்னி லியோன் ஒரு இணையத்தொடரைத் தயாரித்து நடித்து வருகிறார். அனாமிகா என்ற பெயரில் வரும் இந்த தொடரை விக்ரம் பட் இயக்குகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago