R.Tharaniya / 2025 நவம்பர் 03 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
'தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா-2025 மும்பையில் நடைபெற்றது. சிறந்த படங்களும், சிறந்த திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளும் விருது பெற்றனர். ஸ்ட்ரீ 2 சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2025 - முக்கிய விருதுகளின் பட்டியல்:-
சிறந்த படம் - ஸ்ட்ரீ 2
சிறந்த நடிகர் - கார்த்திக் ஆர்யன் (பூல் புலையா)
சிறந்த நடிகை -கிரித்தி சனோன்
சிறந்த வெப் தொடர் - ஹீரமண்டி
சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத்
சிறந்த இயக்குனர் - கபீர் கான்
ஆண்டின் சிறந்த திரைப்படம் - கல்கி 2898 ஏடி
சிறந்த துணை நடிகை - ஜோதிகா (ஸ்ரீகாந்த்)
சிறந்த வில்லன் நடிகர் - மாதவன் (சைத்தான்)
சிறந்த வில்லன் நடிகை - விதயா பாலன் (பூல் பூலையா 3)
சிறந்த பல்துறை நடிகர் - அல்லு அர்ஜுன்
சிறந்த பல்துறை நடிகை - சாய் பல்லவி
சிறந்த நடிகர் (வெப் தொடர்)- ஜிதேந்திர குமார்
சிறந்த நடிகை (வெப் தொடர்) - ஹுமா குரேசி (மகாராணி சீசன் 3)
சிறந்த வில்லன் நடிகை (வெப் தொடர்) - ரவீனா தாண்டன் (கர்மா காலிங்)
சிறந்த இயக்குனர் (வெப் தொடர்) - சஞ்சய் லீலா பன்சாலி (ஹீரமண்டி)
5 minute ago
9 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
17 minute ago
22 minute ago