Freelancer / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி , ஆறு, கிரீடம் என அடுத்தடுத்தது பல ஹிட் படங்களை கொடுத்துத் தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.
இதற்கமைய மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தநிலையில் த்ரிஷாவை மையமாக கொண்ட ‘தி ரோடு’ திரைப்படம் ஒக்டோபர் 06 ஆம் திகதி வெளியாகவுள்ளது,
மேலும் விஷ்ணு வர்தர்ன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அவருக்குக் ஜோடியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

15 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
20 Apr 2026