J.A. George / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை தான் சில்க் ஸ்மிதா, கவர்ச்சி என்றில்லாமல் நடிப்பிலும் அசத்த கூடியவர். இவருக்கு அந்த காலத்தில் ரசிகர்கள் ஏராளம்.
இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி தான். இவ்வளவு வருடங்களாகியும் தற்கொலைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
தற்போது நடிகை சில்க் ஸ்மிதா சுத்தமாக மேக்கப் போடாமல் எடுத்த கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

18 minute ago
23 minute ago
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
25 minute ago
39 minute ago