2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சோப்பு நுரையை உடையாக மாறிய இலக்கியா

Editorial   / 2023 ஜனவரி 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டிக்-டாக் மூலம் கவர்ச்சி காட்டியே பிரபலமான இலக்கியா தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இவர் தற்போது சோப்பு நுரையை ஆடையாக மாற்றி படு மோசமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

டிக்-டாக்கில் வலம் வந்த பலரும் சினிமாவில் நடித்து வரும் கவர்ச்சி நாயகிகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு ஆட்டம் போட்டு வந்தனர்.

அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் கிளாமர் டிக்-டாக் வீடியோக்களை தட்டிவிட்டவர்களில் இலக்கியாவும் ஒருவர். 

முதலில் சாதாரணமாக டிக் டாக் செய்த இவர், லைட்டா இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய ஆரம்பித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X