2025 மே 12, திங்கட்கிழமை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு மௌன போராட்டம்

George   / 2017 ஜனவரி 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

''தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழால் நான் உயர்ந்தவன். தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமையாக உள்ளது.

முதலில் நான் மனிதன். பின்னர் தான் நான்தமிழன் இந்தியன், ஜாதி மதம். தமிழ், உலக மொழிகளில் மூத்த மொழியாகும். தமிழர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அமைதியாக இருக்க முடியாது. தமிழகத்தின் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை மாலை தி.நகரில் உள்ள எனது வீட்டில் நாளை மாலை 5 மணிக்கு 10 நிமிடம் மெளன போராட்டம் நடத்தப்படும். இளைஞர்களும் எனது வீடருகே இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்” என சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X