2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

டிரைலருக்கே டீசரா

George   / 2017 மார்ச் 14 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பாகுபலி 2” திரைப்படத்தின் டிரைலர் நாளை (16) வெளியிடவுள்ள நிலையில், டிரைலருக்கு ஒரு டீசர் வெளியிட்டு உள்ளார்கள்.

அதில் பிரபாஸின் பாதி முகம் மட்டுமே தெரிகிறது. முகமெல்லாம் இரத்தம் வடிந்தபடி, மிகவும் ஆக்ரோஷமாக பார்க்கிறார். இறுதியில் “பாகுபலி-2” டிரைலர் 16ஆம் திகதி வருகிறது என்ற அறிவிப்பு வருகிறது.

சுமார் 12 விநாடிகள் ஓடக்கூடியதாக இந்த டீசர் அமைந்துள்ளது. திரைப்படத்தின் டிரைலருக்கே புதிதாக ஒரு டீசரை வெளியிட்டு ஒரு புதிய டிரெண்ட்டை “பாகுபலி” படக்குழு ஆரம்பித்து வைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X