Editorial / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் காதல் படமான தெலுசு கடா மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீசுக்கு முன்னதாக, ராசி கன்னா ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனது அடுத்த படங்கள் குறித்து பேசினார். அவர் கூறுகையில்,
நான் பவன் கல்யாணூடன் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடிக்கிறேன். அவருடன் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. மேலும், பாலிவுட்டில் நான்கு படங்களில் நடிக்கிறேன்’ என்றார்.
5 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago