Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, தனியாக தனக்கென்று தனி பாணியை உருவாக்கினார்.
தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தெரிவு செய்து நயன்தாரா நடித்த படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நயந்தாரா நடிக்க இருக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
அத்துடன், அம்மனுக்கு நயன்தாரா விரதத்தை ஆரம்பித்துமுள்ளார். அங்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறன.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago