2025 மே 05, திங்கட்கிழமை

தமிழகத்தில் வசூலை அள்ளும் 'டான்'

Freelancer   / 2022 மே 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என பலர் நடிப்பில் மே 13ம் திகதி வெளியாகி இருந்த திரைப்படம் டான்.

படம் இளைஞர்களை கவரும் வண்ணமும், கொஞ்சம் சென்டிமென்ட் கதையாகவும் அமைந்துள்ளது.

டான் பட வசூல்

படம் 10 நாட்களுக்கும் எல்லா இடங்களிலும் 'ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் 10 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 59 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர் திரைப்படம் போல் இப்படம் ரூ. 100 கோடியை தாண்டி அதிகம் வசூலிக்கும் என்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X