Editorial / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல குற்றவியல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்.
அதிமுகவின் பிரபல குற்றவியல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (09) காலமானார்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர்.
மேலும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago