2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திரிஷாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் விஜய் சேதுபதி?

Mayu   / 2024 ஜூன் 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அழகிய காதல் திரைப்படம் தான் 96. திரைப்படத்தில் ஜானு மற்றும் ராம் என்ற கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி திரிஷா நடித்திருந்தார்கள் .

இவர்களின் அழகான இந்த காதல் காவியத் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படமாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகவும் பார்க்கப்பட்டது. திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.

இப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.விஜய் சேதுபதி திரிஷாவுடன் மிக நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் விஜய் சேதுபதி திரிஷாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியது.

ஆனால் அதை விஜய் சேதுபதி மறுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்கெல்லாம் காரணம் விஜய் சேதுபதி அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பார். இது தான் விஜய் சேதுபதியின் பலவீனம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X