Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
J.A. George / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தியாகராஜன் குமாரராஜா.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருந்தார். திருநங்கையாக மிகவும் எதார்த்தமாக நடித்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் நடிக்க நடிக்க இவர் ரூபாய் 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025