Editorial / 2020 மே 24 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த 'பின்க்', தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கில் 'வக்கீல் சாப்' ஆக இந்தத் திரைப்படம் ரீமேக் ஆகி வருகிறது.
ஹிந்தியிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட திரைக்கதையைத்தான் தெலுங்கில் பயன்படுத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் அஜித் மனைவியாக வித்யா பாலன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தெலுங்கில் அந்தக் கதாபாத்திரத்தில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுவும் வழக்கம் போல் தகவலாகப் போகுமா அல்லது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago