Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 20 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான தொடரும் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா விளம்பர வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார் .
விளம்பர வீடியோவில், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் மோகன்லாலை பிரகாஷ் வர்மா அழைத்துச் சென்று மாடல் அழகியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது மாடல் அழகி அணிந்திருக்கும் வைர நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லட் மீது மோகன்லாலுக்கு ஆசை ஏற்படுகிறது.
மாடல் அழகி நகைகளை கழற்றி வைத்த பிறகு மோகன்லால் அவற்றை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னை தானே மெய் மறந்து ரசிப்பது போன்றும் காட்சி அமைந்துள்ளது.
இந்த விளம்பர வீடியோவில் பெண் தன்மையுடன் கூடிய மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
24 minute ago
36 minute ago