Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூலை 11 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (11) திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதாவது, 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராத்திரி சிவராத்திரி' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். ராத்திரி சிவராத்திரி பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago