J.A. George / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். கஷ்ணம், காயத்ரி, ரங்கஸ்தலம், யாத்ரா உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ''எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன்.
தற்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். விரைவில் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை அண்மையில் சந்தித்தவர்கள், என்னுடன் கைகுலுக்கியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago