Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமீபத்தில் கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்ட போது இவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, தற்போது கூல் சுரேஷ் வெளியிட்டுள்ள போட்டோ சூட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சி னிமாவில், வில்லன் கதாபாத்திரத்திலும், காமெடி ரோலிலும் நடித்து வருபவர் கூல் சுரேஷ். ஆனால் சூரி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் போன்ற நடிகர்களின் வருகையால் இவரை போன்ற சிறிய நடிகர்கள் வெளியே தெரியாமலேயே போனார்கள். அந்த வகையில் கூல் சுரேஷுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.
திரைப்படங்களில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல் பட்டு வருகிறார் கூல் சுரேஷ். தனக்கென யூடியூப் ஒன்றை நடத்தி வரும் அவர்... அதில் திரைப்பான்களுக்கு சென்று ஸ்பாட்டில் இருந்த படியே விமர்சனம் செய்து அசத்துவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
32 minute ago
39 minute ago