George / 2017 ஜனவரி 05 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் ஞாபகமாக V என்ற எழுத்தில் அமைந்துள்ள காதணி அணிந்துள்ளார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை இந்த காதணி உறுதி செய்வதாகவே கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் காதலரின் பெயரில் காதணி அணிந்த முதல் நடிகை என்ற பெருமையையும் நயன்தாரா பெற்றுள்ளார்.
பிரபல ஹொலிவுட் நடிகையும் மொடலுமான கிம் கர்தர்ஷன், தனது கணவர் கென்யா வெஸ்ட்-இன் ஞாபகமாக KW என்ற எழுத்துக்களுடன் கூடிய காதணி அணிந்து இரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
12 minute ago
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
20 minute ago