Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமா வரை தனது எல்லையை விரிவுபடுத்திய நடிகை ராய் லட்சுமிக்கு அண்மை காலமாக கதாநாயகி வாய்ப்புகளை விட ஒரு பாட்டுக்கும் நடனமாடும் வாய்ப்புகள் தான் அதிகமாக வருகிறன.
அவர் நடித்து வந்த ‛சிண்ட்ரெல்லா, மிருகா உள்ளிட்ட சில படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அதனால் படப்பிடிப்பு இல்லாமல் அதிகப்படியான நேரத்தை நீச்சல் குளங்களிலேயே செலவிட்டு வருகிறார் ராய் லட்சுமி.
அத்துடன், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியும் வருகின்றார்.
இந்த நிலையில், பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் நீராடிவிட்டு ஹாயாக படுத்திருக்கும் ஒரு ஹொட்டான கவர்ச்சி புகைப்படத்தை ராய்லட்சுமி பதிவிட்டுள்ளார்.

10 minute ago
33 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
36 minute ago