2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிஸியான மேடி

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மாதவன் நடித்து வெளியான இறுதிச்சுற்றின் வெற்றியால் மாதவன் இப்போது பிஸியாகிவிட்டார்.

அடுத்தடுத்து, பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள மாதவன் அடுத்தபடியாக, கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் மாதவனுடன் நடிகர் ராஜ்கிரனும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கின்றார்.
இந்தத் திரைப்படத்துக்காக புதிய தோற்றத்துக்கு மேடி மாறியுள்ளாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .