Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜித் தான் நடித்து வரும் படத்தின் குழுவினர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகர் ஒருவர் படக்குழுவினர்களுக்கு பஜ்ஜி சுட்டு கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சசிகுமார் மற்றும் கார்த்திக்கா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஒருபக்கம் பரபரப்பான நடைபெற்று வந்த நிலையில் நிலையில் படப்பிடிப்பின் இடையில் படக்குழுவுக்கு நடிகர் சூரி சுடச் சுட பஜ்ஜி தயார் செய்து கொடுத்தார்.
இதுகுறித்த வீடியோவை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .