2025 நவம்பர் 19, புதன்கிழமை

பதறவைத்த சன்னிலியோன்

Editorial   / 2020 மே 12 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார்.

வீட்டில் கணவர் டேனியல் வைபர் மற்றும் குழந்தைகளுடன் இவர் செய்யும் குறும்புத்தனங்கள் தினமும் வீடியோக்களாக வெளியாகி வைரலாகி வருகின்றன.

அந்தவகையில் தான் காய் நறுக்கும்போது விரல்களை வெட்டிக் கொண்டதாக நாடகமாடி, தனது கணவர் டேனியலை கூப்பாடு போட்டு அழைக்கிறார் சன்னி லியோன்.

அவரது கையில் இரத்தத்தை பார்த்ததும் பதறிப்போய் துணியை தேடி எடுத்து கட்டுப்போடும்போது தான் சன்னி லியோன் தன்னை ஏமாற்ற நாடகம் ஆடியுள்ளார் என்பதை அவர் அறிகிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X