Freelancer / 2024 ஜனவரி 05 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 இலட்சம் ரூபாய் அடங்கிய பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியுள்ளமை இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.
இந்த வாரம் ஒரு இலட்ச மதிப்புடன் பணப்பெட்டி டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பண பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு கூடலாம் அல்லது குறையலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
நேற்றைய தினம் 16 இலட்சமாக பணத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்களின் அதிகப்படியான வெறுப்பையும் சம்பாதித்த பூர்ணிமா 16 இலட்சம் இருக்கும் பண பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிகின்றது. (N)
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago