2025 மே 09, வெள்ளிக்கிழமை

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் யார்?

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி குறித்து இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்து நொமினேஷன் ஆரம்பித்துள்ளது.

இறுதியாக நேற்றைய தினம் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வாரத்தில் வெளியேற்றப்படுபவர் குறித்து பிக்பாஸ் வீட்டில் நொமினேஷன் தொடங்கியுள்ளது. 

இதில், சரவணன், மோகன், மீரா உள்ளிட்ட பலரின் பேரும் அடிபட்டுள்ளது. இது தொடர்பான ப்ரமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X