Simrith / 2024 ஜனவரி 25 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரணி இன்று உயிரிழந்துள்ளார்.
கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் இன்று மாலை 5 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஜனவரி 26) சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் உயிரிழக்கும் போது பவதாரணிக்கு வயது 47என்பது குறிப்பிடத்தக்கது.
59 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
5 hours ago