Yuganthini / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அனைவரும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக “பிக்பாஸ்” நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு இரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் கூட ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படை என பலபெயர்களில் அவருக்கு ரசிகர் மன்றங்கள் செயற்பட்டு வருகின்றன.
இந்தவகையில் பிரபல இயக்குனர் சாம் ஆண்டன், நான் தான் ஓவியா ஆர்மி படையின் தலைவர் எனத் தெரிவித்துள்ளார். இவர் டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களையும் இயக்கியவர் ஆவார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago