Editorial / 2020 ஏப்ரல் 25 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் பிரபாஸுக்கும் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹரிகாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இதை நிஹரிகா மறுத்து கருத்து வெளியிட்டுள்ளார்.
'இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதை மக்கள் எப்படி நம்புகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது' என்று நிஹரிகா கூறியுள்ளார்.
பிரபாஸுக்கு முன்னாக, நிஹாரிகா, நாக சவுர்யா, சாய் தரம் தேஜ், விஜய் தேவரகொண்டா ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டிருந்தார்.
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago